கவிதைகள்
எட்டெடுத்து நடக்கையில்
இடையில் ஆடும் கொடியின் சத்தம்
ஏதோ ஒரு பொருள் உடையும் சத்தம்
மார்பில் பால் உறிஞ்சி
உதடுகள் சப்புகொட்டும் சத்தம்
எனக்கு மட்டும் புரியும்
"உங்ங்ங்ங்ங்கா"என்றொரு சத்தம்
நெஞ்சில் நிற்கையில்
நிற்காத கொலுசின் சத்தம்
மகள் என்றொருத்தி வந்தபின்
அறிகிறேன் நிசப்தத்தின் குரூரத்தை
எட்டெடுத்து நடக்கையில்
இடையில் ஆடும் கொடியின் சத்தம்
ஏதோ ஒரு பொருள் உடையும் சத்தம்
மார்பில் பால் உறிஞ்சி
உதடுகள் சப்புகொட்டும் சத்தம்
எனக்கு மட்டும் புரியும்
"உங்ங்ங்ங்ங்கா"என்றொரு சத்தம்
நெஞ்சில் நிற்கையில்
நிற்காத கொலுசின் சத்தம்
மகள் என்றொருத்தி வந்தபின்
அறிகிறேன் நிசப்தத்தின் குரூரத்தை